யாராவது என் பிரச்சனையை கேளுங்க .. கதறி அழும் அரசு பெண் ஊழியர் வைரல் - வீடியோ

2020-02-13 69

"தப்பு பண்ணவனெல்லாம் நல்லா இருக்கான்.. இந்த முருகேசன் என்னை படுக்க கூப்பிடறான்.. நான் படுத்துக்கிட்டால் நல்லவளாம்.. இவனை பத்தி எங்கெல்லாம் நான் புகார் தந்திருக்கேன் தெரியுமா.. யாராவது என் பிரச்சனையை கேளுங்க" என்று அரசு பெண் ஊழியர் ஒருவர் சக அரசு ஊழியர் மீது கதறி அழுது புகார் சொல்லிய வீடியோ அதிர்ச்சியை தந்து வருகிறது

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/female-employee-complaint-on-kallakurichi-gov-staff-377036.html