"எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவார்களே.. அதுதான் இருக்கிற மாநில அரசு, மத்திய அரசுக்கு கொடுக்குற அழுத்தம்" என்று 2 வருஷத்துக்கு முன்னாடி சீமான் பேசிய பேச்சுக்கு இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது...
fir registered naam tamizhar party seeman, speech in kamarajar anniversary day, 2018