ஹெல்மெட்டில் புகுந்த கொடிய விஷ பாம்பு: 11 கிமீ தூரம் சுற்றிய வாலிபர்... அடுத்து நடந்தது என்ன...?
2020-02-12
86,537
கொடிய விஷ பாம்பு உள்ளே இருப்பதை உணராமல் இளைஞர் ஒருவர், ஹெல்மெட் அணிந்து சென்றுள்ளார். சுமார் 11 கிமீ சுற்றிய அந்த வாலிபருக்கு என்ன நடந்தது? என்பதை இந்த வீடியோவில் காணலாம்.