கொரோனா பயம்.. தற்கொலை செய்துகொண்ட விவசாயி

2020-02-12 28,105

என் கிட்ட வராதீங்க.. எனக்கு கொரோனா இருக்கு" என்று அலறி ஓடியுள்ளார் பாலகிருஷ்ணையா.. நெருங்கி சென்றவர்கள் மீது கல்லை தூக்கி எறிந்துவிட்டு, தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.. இந்த சம்பவம் சித்தூரில் நடந்துள்ளது.!

andhra farmer thinks he has coronavirus and he commits suicide for save family

Videos similaires