சரி கார்த்தி.. கடல்ல குளிச்சிட்டு ஜெபம் பண்றேன்.. ஏசு, மாதா-க்கு கண்தெரிந்தால்.. வேற யாரு திவ்யாதான் - வீடியோ

2020-02-10 3

3"கடைசியா இன்னைக்கு நான் உனக்காக ஜெபம் பண்ண போறேன்.. இதோ இந்த கடல்ல குளிச்சுட்டு ஜெபம் பண்றேன்.. அந்த ஏசு, மாதாவுக்கு கண் தெரிந்தால், என்கிட்ட நீ வந்து பேசிடுவே. அப்படி நீ பேசலேன்னா என் மரணம்தான் ஒரு தீர்வை கொடுக்கணும்.. ஸோ.. கார்த்தி ஐ லவ் யூ.. என் மனசுல நீ இருப்பே சரியா.. செத்துட்டாலும் என் இதயத்துல உன்னை தவிர வேற யாரையும் நினைக்கவும் மாட்டேன்.. ஐ லவ்யூ" என்று காதலனை தேடும் டிக்டாக் திவ்யாவின் வீடியோ இணையத்தில் ரவுண்டு அடிக்கிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/madurai-tik-tok-divyas-video-376712.html

Videos similaires