எதுக்கு கையெழுத்து கேக்குறீங்க.. பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் திமுக நிர்வாகி.. வைரலாகும் வீடியோ

2020-02-10 4,812

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன. இதுவரை 2 கோடி கையெழுத்து பெறப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-woman-who-try-to-get-signature-for-anti-caa-doesn-t-has-answer/articlecontent-pf434444-376573.html

Videos similaires