பிஎஸ்-6 சிஎன்ஜி தேர்வில் மாருதி சுஸுகி எர்டிகா அறிமுகம்... விலை எவ்வளவுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க

2020-02-08 11,201

மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான எர்டிகா எம்பிவி ரக காரை பிஎஸ்-6 சிஎன்ஜி தரத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்த வீடியோவில் காணலாம்.

Videos similaires