டெல்லி சட்டசபை தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வரிசையில் நிற்க கூடிய ஒரு வீடியோவை பயன்படுத்தி, கர்நாடக பாஜக தனது ட்விட்டர் கணக்கில் பகீர் ட்விட்டை வெளியிட்டுள்ளது.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/keep-the-documents-safe-says-karnataka-bjp-to-muslims/articlecontent-pf434332-376510.html