மலிவு விலை ரெனோ ட்ரைபர் காரில் ஏஎம்டி அறிமுகம்... சேல்ஸ் இன்னும் தூள் கிளப்ப போகுது!
2020-02-07 19,506
இந்திய எம்பிவி ரக கார் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ரெனால்ட் ட்ரைபர் காரில் ஏஎம்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எப்போது விற்பனைக்கு வரும், எவ்வளவு விலை உயர்வை பெறவுள்ளது? என்பது குறித்த தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.