ஆஃப் ரோடு அசுரன் யார்? புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி அறிமுகம்... மஹிந்திரா தாருக்கு கடும் சவால்!!

2020-02-07 3,794

பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Videos similaires