ஆஹா.. அடடா.. என்ன டேஸ்ட்.. முன்னாள் கேப்டன் செய்து கொடுத்த பானிப்பூரி.. - வீடியோ

2020-02-07 4,678

சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் கடந்த 6 மாதங்களுக்கு மேல் விலகியுள்ள தோனியின் வரவிற்காக இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அதுகுறித்து வாய் திறக்காமல் உள்ளார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

Read more at: https://tamil.mykhel.com/cricket/ms-dhoni-serves-pani-puri-to-rp-singh-piyush-chawla-018492.html