சென்னை சாலையில் உலா வந்த வித்தியாசமான காரை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய மஹிந்திரா...
2020-02-06
2,023
மஹிந்திரா நிறுவனம், ஆட்டம் எலெக்ட்ரிக் குவாட்ரிசைக்கிளை ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.