யாருங்க சொன்னது இந்த காலத்து பொண்ணுங்க எல்லாருக்கும் தங்கள் கல்யாணத்தில் வெட்கம் வரும்ன்னு.. மணமகள் டான்ஸ் ஆடி கொண்டே வந்து மணமேடையில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார்.. இந்த மாஸ் என்ட்ரி வீடியோதான் வைரலாகி வருகிறது!
Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-bride-surprises-groom-with-dance/articlecontent-pf433973-376316.html