பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பைக் கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.. நீலகிரியில் பரபரப்பு - வீடியோ

2020-02-06 1

பழங்குடியினர் சிறுவனை கூப்பிட்டு தன்னுடைய காலில் இருந்த செருப்பை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இது மிகப்பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/nilgiris/minister-dindigul-srinivasan-asks-tribal-boy-to-remove-his-slipper-376301.html

Free Traffic Exchange

Videos similaires