ஒரு முறை சார்ஜ் செய்தால் 271 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம்! ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்
2020-02-05
5,302
ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.