லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார்... ஆட்டோ எக்ஸ்போவில் தரிசனம்!

2020-02-05 5,871

லிட்டருக்கு 32 கிமீ மைலேஜ் தரும் மாருதி ஸ்விஃப்ட் ஹைப்ரிட் கார் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த வீடியோவில் காணலாம்.