சென்னையில் காஜலுக்கு மெழுகு சிலை.. அடேங்கப்பா என்னா அழகு.. வாயைப் பிளந்த ரசிகர்கள் - வீடியோ

2020-02-05 150

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இன்று மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/kajal-aggarwal-wax-statue-unveiled-now-067609.html