ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் இருந்து ரோஹித் சர்மா நீக்கம்
2020-02-03 10,201
இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, நியூசிலாந்து நாட்டில் இந்தியா அடுத்து ஆட உள்ள ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் தொடரில் ஆட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
IND vs NZ : Rohit Sharma ruled out of New Zealand tour due to injury