நம்ம ஜெயக்குமார் இருக்காரே.. அமைச்சர் கண்ணில் எது பட்டாலும் சரி.. அதை ஒரு கை பார்த்துவிடுவார்.. சகலகலா வித்தகர்! ஒயிட் அண்ட் ஒயிட் வேட்டி சட்டையில்.. கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு பாக்ஸிங் செய்து கலக்கும் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது!
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/minister-jayakumar-boxing-video/articlecontent-pf433022-375927.html