கொரோனா வைரஸ் பீதியால் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்ட இந்திய மாணவர்களுக்கு டெல்லி அருகே தனியாக வைத்து மருத்துவ சோதனை நடத்தப்படுகிறது. அவர்கள் அனைவரும் இந்தி பாட்டுககு செம்ம குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Read more at: https://tamil.oneindia.com/news/india/wuhan-coronovirus-indian-students-brought-back-from-china-celebrating-at-one-of-camps-in-delhi-375947.html