அதே சிவப்பு கலர் பட்ஜெட் பையை இம்முறையும் கொண்டு வருவாரா நிர்மலா?

2020-01-31 8,266

பட்ஜெட் என்றாலே அது சூட்கேஸில் கொண்டு வருவதுதான் என்ற மரபை கடந்த நிதியாண்டில் மாற்றிவிட்டு தன் அம்மா தைத்து கொடுத்த சிகப்பு நிற பையில் பட்ஜெட் உரைகளை கொண்டு வந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த முறையும் அதே பையுடன் அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Will Nirmala Sitharaman take that same Red bag for budget which she had in the financial year 2019- 2020?