மாப்ளைதான் இப்படி பண்ணிட்டாரு.. புதுப் பொண்ணு.. இப்படி பண்ணலாமாம்மா.. 4 பேர் கைது! - வீடியோ

2020-01-29 49,139

கல்யாண பெண்ணுடன் சேர்ந்து அரிவாளால் மண மேடையில் கேக் வெட்டிய மாப்பிள்ளை.. அந்த கேக்கை எடுத்து புது மனைவிக்கு ஊட்டியும் விட்டார்.. இப்போது நண்பர்களுடன் சேர்ந்தே "மாமியார்" வீட்டுக்கு போய்விட்டார் புதுமாப்பிள்ளை!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/bridegroom-cutting-cake-issue-and-arrested-near-chennai-375397.html

Videos similaires