சென்னையில் இருந்து, மைசூர் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயணித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
A Mysore-bound private flight carrying 42 passengers, including superstar Rajinikanth, suffered a technical snag on Monday morning, airport officials said.