#Azharuddin
முன்னாள் இந்திய அணி கேப்டன் முகமது அசாருதீன் மீது டிராவல் ஏஜென்ட் ஒருவர் 21 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்கபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
FIR filed against Mohammed Azharuddin for allegedly duping a travel agent for Rs.21 lakhs. Azharuddin claims this is baseless and will file defamation case worth Rs.100 crores.