நடிகர் ரஜினிகாந்த் கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல்.. எஸ் வி சேகர் - வீடியோ
2020-01-23 2
நடிகர் ரஜினி கருத்தை குறை கூறுவது அராஜகமான செயல் எனவும் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்குமானது எனவும் நடிகர் எஸ்.வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார். BJP activist S Ve Shekher says that it is really anarchy for blaming Rajinikanth in Periyar issue.