#amitshah
#caa
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களால் அச்சப்பட மாட்டோம்; சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Union Home Minister Amit Shah said that We are Not afraid of protests, will never revoke CAA in Lucknow.