Kerala couple ties knot at Cheruvally mosque

2020-01-20 4

#keralamarriage
#cheruvallymosque

பள்ளி வாசலுக்குள் இந்து முறைப்படி இந்துக்களுக்கு திருமணம் நடந்துள்ள சம்பவம் நாட்டு மக்களை புல்லரிக்க வைத்து வருகிறது.. இஸ்லாமிய மாமனிதர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்து ஜோடிக்கு நடத்தி வைத்த இந்த நிகழ்வினை பாராட்ட வார்த்தையில்லை.. அதற்கு வரம்புமில்லை!

Exemplifying Communal Harmony: kerala hindu couple ties knot at cheruvally mosque in alappuzha.