சாலையில் சண்டை.. பஸ்சை விட்டு இறங்கிய பயணிகள்.. மின்னல் வேகத்தில் மோதிய ஆம்னி.. 4 பேர் பலி! - வீடியோ

2020-01-20 6

உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி நின்ற அரசு பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பயணிகள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/four-people-death-in-road-accident-near-ulundurpet-374509.html?chromealert&utm_source=pn-chrome&utm_medium=pn-article&utm_campaign=ext-cms&ref=ext-cms

Videos similaires