ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.Fire broke out in Rameswaram - Tirupathi train on today evening, which leads late on train service.