உப்பிலி- நந்தினியுடன் பொங்கல் கொண்டாடிய கேப்டன்

2020-01-16 14

உப்பிலிக்கும் நந்தினிக்கும் சர்க்கரை பொங்கலை கேப்டன் விஜயகாந்த் ஊட்டினார். இவர்கள் அவரது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பசுவும் கன்றும் ஆவர்.

Vijayakanth feeds sweet pongal to his pet cattles ahead of Mattu Pongal Celebration. Their name is Nandhini and Uppili.