தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.