லக்னோ: சரக்கு லாரியும் - சொகுசு பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி கொண்டு தீப்பற்றி எரிந்தன.. கொழுந்து விட்டு எரிந்த இந்த தீயில் 20 பேர் அலறியபடியே கருகி பலியாகினர்...