அமெரிக்க விமான படை தளம் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்
2020-01-08
6
அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
Iran nutrilize the 2 USA military base with 12 missiles.