நடிகை அமலா பால் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி செய்துவருகிறார்.