Students in Mumbai held protests in support of JNU students

2020-01-07 11,085

#caa
#jnu

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் திரண்டது போல மும்பை 'கேட் வே ஆப் இந்தியாவிலும்' பெருமளவு மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.