கோவையில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் இருந்ததைப் பார்த்து பெண்கள் அலறி அடித்து ஓடினர்.