கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சிறார் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்ததாக வடமாநில இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.