INDvSL டி20 போட்டிக்கு கடும் கட்டுப்பாடு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
2020-01-05
260
#INDvSL
#viratkohli
#IndiavsSriLanka
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இந்தியா - இலங்கை இடையே ஆன முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது. அங்கு சில நாட்களாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.