தமிழர்களின் வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் கிளர்ச்சி வெடிக்கும் என்று தமிழ் தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tamil Desia Katchi has staged a novel protest against North Indian companies in Tanjore.