T20 Match Series: பும்ரா அடுத்த தொடரில் பங்கேற்பாரா?
2020-01-04
684
#JaspritBumrah
#Bumrah
#cricket
ஜஸ்பிரீத் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு, குவாஹாத்தியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பெறவுள்ளார்.