கைது செய்ய வந்த போலீஸ்.. கிணற்றில் குதித்த பத்திரப்பன்.. - வீடியோ

2020-01-04 1

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், அடிதடி வழக்கில் கைது செய்ய வந்த போலீசாரை கண்டு தப்பிப்பதற்காக கிணற்றில் குதித்த நபர் உயிருடன் மீட்கப்பட்டார்.