#LocalBodyElections #LocalBodyElectionResultsதிருச்செந்தூர் அருகேயுள்ள பிச்சிவிளை ஊராட்சியில் 10 வாக்குகளைப் பெற்ற பெண் ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றார்.