முடிவுகளை அறிவிப்பதில் குளறுபடி... வீதிக்கு வந்து போராடிய திமுகவினர் - வீடியோ

2020-01-02 1

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் அதிகாரிகள் குளறுபடி செய்வதாக கூறி திமுகவினர் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.