திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற முதல் திருநங்கை ரியா

2020-01-02 23

திமுக கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை ரியா பெற்றுள்ளார்.

The first transgender Councillor in Tamilnadu, Ria who contested from DMK won with a margin of 950 votes at Namakkal district

Videos similaires