விபத்தை தவிர்க்க கார் ஓட்டுனர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய '2 செகண்ட் ரூல்' !
2019-12-31 1
விபத்தை தவிர்க்க வேண்டுமென்றால், கார் ஓட்டுனர்கள் அனைவரும் 2 செகண்ட் ரூலை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது என்ன '2 செகண்ட் ரூல்' என யோசிக்கிறீர்களா? இது குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் வழங்கியுள்ளோம்.