அணைக்கரை கிராமம் நமது தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாபெரும் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இங்கே உள்ள கொள்ளிட ஆற்று பாலம் மிக பிரசித்திப்பெற்ற ஒன்று.
அதுமட்டுமல்லாமல் இங்கு ஆற்றங்கரையில் தினமும் புதிதாக பிடிக்கப்பட்ட மீன்கள் விற்கப்படும்.
இந்த மீன்களை வாங்குவதற்காக பலர் விடியற்காலையிலேயே வெகுதூரத்தில் இருந்தும் வருவார்கள். அப்படி ஒரு தனி சுவை இந்த மீன்களுக்கு