மீமாகும் கமென்டை வரவேற்று என்ஜாய் என ட்வீட் செய்த மோடி

2019-12-26 2,526

பிரதமர் நரேந்திர மோடி ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்த போட்டோ மீமாகி வருவதாக ஒருவர் போட்ட கமென்ட்டை வரவேற்று என்ஜாய் என ட்வீட் போட்டுள்ளார் மோடி.

PM Narendra Modi welcomes the tweet that Netisan says his style look photo becoming a meme.