சென்னை ஐஐடியின் ஜெர்மன் மாணவர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு - வீடியோ

2019-12-24 5,621

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற சென்னை ஐஐடியில் படித்து வந்த ஜெர்மன் மாணவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.