அற்புத மருத்துவ குறிப்புகள்...!!

2019-12-23 1

ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ள

பல்வலி குறையும். பாகற்காய் கொடி இலையை சாறு

பிழிந்து உட்கொள்ள வயிற்று பூச்சி அழியும். அவரை இலை

சாறை தயிருடன் சாப்பிட்டால் பேதி நிற்கும்.

Videos similaires