குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகிறது.